expr:class='"loading" + data:blog.mobileClass'>
SKY MEDIA இணையத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் * أهلا وسهلا ومرحبا بكم * WE WARMLY WELCOME TO SKY MEDIA WEBSITE * SKY MEDIA වෙබ් අඩෙවියට ඔබව සාදරයෙන් පිළිගනිමු *

Monday, July 28, 2014

கணனியில் தமிழில் Type செய்வது எப்படி??

கணனியில் தமிழி டைப் செய்வது என்பது சில காலத்துக்கு முன்பு மிகவும் கஷ்டமான வேலையாக காணப்பட்டது. ஆனால் இப்போது நீங்கள் உங்கள் கணனியில் இலகுவாக தமிழில் விரும்பியதை டைப் செய்யலாம்.Google / Facebook / Word doc / E-mail போன்ற எல்லாவற்றிலும் நீங்கள் டைப் செய்ய முடியும். இந்த வசதியை google எப்போவோ அறிமுகப்படுத்தி இருந்தாலும் பல பேருக்கு தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவாக இது அமையும்.

  1. முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள்
                    http://www.google.com/inputtools/windows/

    2. பிறகு Tamil என்ற வார்த்தையை click செய்து விட்டு "Google Terms Of Service"                Apply sசெய்து விட்டு download கொடுங்கள்.

    3. download முடிந்து Install ஆனவுடன் நீங்கள் டைப் செய்ய ஆரம்பிக்கலாம்.


    எப்படி டைப் செய்வது
    ***********************

   இதில் டைப் செய்வது மிக இலகுவானது. உதாரணமாக நீங்கள் 'அம்மா' என்ற சொல்லை தமிழில் டைப் செய்ய "amma" என்று டைப் செய்தால் போதும்.
குறிப்பு: Win + Space  Key களை அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளுக்கு தட்டச்சு செய்ய மாற்றிக் கொள்ளலாம்.


பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் Share செய்து வையுங்கள்.... 

 

No comments:

Post a Comment