முற்றிலும் இலவசமாக Online இல்...
password கொடுக்கப்பட்ட Pdf File களை உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம்.
Pdf கோப்புக்களை உங்கள் விருப்பம் போல் Edit, Copy, Print போன்ற பல வசதிகளை செய்து கொள்ளலாம்.
நீங்கள் செய்ய வேண்டியவை....
- முதலில் கீழ்வரக்கூடிய இணையத் தளத்திற்குள் பிரவேசியுங்கள்.
2. இணைய பக்கத்தில் கீழ்வருமாறு காணப்படும். "Upload" என காணப்படுகின்ற இடத்தில் click செய்து உங்கள் pdf file இனை பதிவேற்றி
உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம்.
=====================================================================
பிடித்திருந்தால் எமது இணையத்தள பக்கத்தை உங்களது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்.
படித்துவிட்டு உங்களது கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.
நன்றி!
No comments:
Post a Comment