expr:class='"loading" + data:blog.mobileClass'>
SKY MEDIA இணையத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் * أهلا وسهلا ومرحبا بكم * WE WARMLY WELCOME TO SKY MEDIA WEBSITE * SKY MEDIA වෙබ් අඩෙවියට ඔබව සාදරයෙන් පිළිගනිමු *

Sunday, August 10, 2014

Facebook இல் நம்மை Unfriend பண்ணியவர்களை கண்டறியலாம்.


உங்களுடைய Facebook பக்கத்தில் இருந்து உங்களை யார் Unfriend பண்ணியவர்கள் என்பதை தற்போது கண்டறியலாம்.
மிக இலகுவானது....
முதலில் இந்த Link இற்குச் செல்லுங்கள்.

பின்னர் உங்கள் Facebook கணக்கை Login செய்து கொள்ளுங்கள்.


Login செய்த பின்னர் இவ்வாறு வரும்.


இதற்கு ok செய்த பின்னர் இவ்வாறு கட்டும்.


இதில் உங்களுக்கு எத்தனை Friends என்பதையும் உங்களை Unfriend செய்தவர்களையும் பெயர் விபரங்களுடன் அறிந்து கொள்ளலாம். 


இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறியச் செய்யுங்கள்.

நன்றி !!

உங்களது பின்னூட்டங்களையும் எதிர்பார்க்கிறோம்...




No comments:

Post a Comment