expr:class='"loading" + data:blog.mobileClass'>
SKY MEDIA இணையத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் * أهلا وسهلا ومرحبا بكم * WE WARMLY WELCOME TO SKY MEDIA WEBSITE * SKY MEDIA වෙබ් අඩෙවියට ඔබව සාදරයෙන් පිළිගනිමු *

Saturday, August 16, 2014

Android Secret Codes


Android காலத்தில் வாழும் நாம் அதிகமாக Android சாதனங்களையே பயன்படுத்துகிறோம். அந்த வகையில் நாம் பயன்படுத்தும் Android Mobile phone களின் தரம்களையும் நிலைமைகளையும் அறிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.


இங்கு கொடுக்கப்பட்டுள்ள Codes ஐ  வைத்து அனைத்து Android போன்களையும் Check பண்ணிக்கொள்ளலாம். சிலவேளை ஒரிஜினல் அல்லாத போன்களுக்கு suport பண்ணாது என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.

For Restore Factory Settings (Be Careful or Don't try)
*#*#7780#*#*
*#*#34971539#*#*

Battery மற்றும் Wi-Fi தொடர்பான தகவல்களுக்கு..
*#*#4636#*#*

Phone Information

Software Details

*#*#4986*2650468#*#* - PDA, Phone, H/W, RFCallDate
*#*#1234#*#* - PDA and Phone
*#*#1111#*#* - FTA SW Version
*#*#2222#*#* - FTA HW Version
*#*#44336#*#* - PDA, Phone, CSC, Build Time, Changelist number

Mobile Status Details

*#*#0283#*#* - Packet Loopback
*#*#0*#*# - LCD test
*#*#0673#*#* OR *#*#0289#*#* - Melody test
*#*#0842#*#* - Device test (Vibration test & Backlight test)
*#*#2663#*#* - Touch Screen Version
*#*#2664#*#* - Touch screen test
*#*#0588#*#* - RAM version

Wi-Fi, GPS, Blueooth

*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#* - WLAN test (use "Menu" button to start various tests)
*#*#232338#*#* - Shows wifi mac address
*#*#1472365#*#* - GPS test
*#*#1575#*#* - Another GPS test
*#*#232331#*#* - Bluetooth test
*#*#232337#*#* - Shows Bluetooth device address

பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
நன்றி !!!

No comments:

Post a Comment