expr:class='"loading" + data:blog.mobileClass'>
SKY MEDIA இணையத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் * أهلا وسهلا ومرحبا بكم * WE WARMLY WELCOME TO SKY MEDIA WEBSITE * SKY MEDIA වෙබ් අඩෙවියට ඔබව සාදරයෙන් පිළිගනිමු *

Tuesday, August 12, 2014

Facebook இல் தானாக play ஆகும் Video வை நிறுத்த வேண்டுமா?

அண்மையில் Facebook இல் ஒரு புதிய வசதியை அதன் பயனர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ளது. நண்பர்கள் பகிரும் வீடியோக்கள் தானாக play ஆகும் இந்த முறைமை சிலருக்கு தொந்தரவாக அமைந்து விடுகிறது. எனவே இவ்வசதியை எவ்வாறு இல்லாமல் செய்வது என்பதை பற்றிப் பார்போம்.

முதலில் உங்களது Facebook பக்கத்தை Login செய்து கொள்ளுங்கள்.
பின்னர் இந்த link க்குச் செல்லுங்கள்.  Click here

Auto-play videos என்பதற்கு நேரே இருக்கும் ON என்பதை OFF செய்து விடுங்கள் அவ்வளவு தான். இனி Facebook இல் தானாக எந்த வீடியோவும் play ஆகாது.

உதவிக்கு கீழே உள்ள படத்தை அவதானியுங்கள்.




பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி !!

No comments:

Post a Comment