expr:class='"loading" + data:blog.mobileClass'>
SKY MEDIA இணையத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் * أهلا وسهلا ومرحبا بكم * WE WARMLY WELCOME TO SKY MEDIA WEBSITE * SKY MEDIA වෙබ් අඩෙවියට ඔබව සාදරයෙන් පිළිගනිමු *

Tuesday, August 26, 2014

Youtube இல் உள்ள Video வை MP3 ஆக Download செய்ய


Youtube என்பது இணைய உலகத்திலே இருக்கக் கூடிய பல்லாயிரம் கோடி Video க்களைக் கொண்ட ஒரு இணைய தொகுப்பாகும். இதற்கென்று வேறு இணையதளங்கள் காணப்பட்டாலும் Youtube தான் முதலிடத்தில் காணப்படுகிறது.
இந்த இணையதிருந்து நமக்கு தேவையான Video க்களை பார்வையிடுவதோடு அவற்றை download செய்யவும் முடியும். ஆனால் நாம் பார்வையிடுகின்ற Video க்களின் Sound (Voice)இனை MP3 வடிவத்தில் தனியாக download செய்ய ஆசையிருக்கும்.
அவ்வாறான வேலையை எவ்வாறு செய்து கொள்வது என்பதே இன்றைய பதிவு.
பல வகையான வீடியோக்களை நாம் அன்றாடம் பார்வையிடுகிறோம், ஆனால் அவற்றின் MP3 வடிவத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும்.
அவ்வாறான வீடியோக்களை download செய்ய..
முதலில் www.youtube.com க்குச் சென்று நீங்கள் MP3 ஆக download செய்ய வேண்டிய வீடியோவின் url ஐ (address bar இல் இருக்கக் கூடிய) copy செய்து கொள்ளுங்கள்.


பின்னர் கீழ்வரக்கூடிய இணையதளத்துக்கு சென்று நீங்கள் copy செய்த url ஐ paste செய்து கொள்ளுங்கள்.
அல்லது 

பின்னர் Convert Video வைக் click செய்யுங்கள். இவ்வாறு காட்டப்படும்.


download என்பதை click செய்வதன் மூலம் நீங்கள் தரவிறக்க நாடிய வீடியோவின் mp3 வடிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி !!!



No comments:

Post a Comment