expr:class='"loading" + data:blog.mobileClass'>
SKY MEDIA இணையத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் * أهلا وسهلا ومرحبا بكم * WE WARMLY WELCOME TO SKY MEDIA WEBSITE * SKY MEDIA වෙබ් අඩෙවියට ඔබව සාදරයෙන් පිළිගනිමු *

Friday, July 18, 2014

கணணி தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள



எவ்வித மென்பொருள்களினதும் உதவியின்றி உங்கள் கணனி தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்
இதற்கு உங்கள் Windows கணனியில் இருக்கக் Run Program ஐ திறந்து அதில் Msinfo32 என type செய்க.


இனி திறக்கப்படும் Window வில் உங்கள் கணனியில் நிறுவப் பட்டிருக்கும் இயங்குதளம், அதன் வகை, அது தயாரிக்கப்பட்டுள்ள நிறுவனம், உங்கள் கணனியில் இருக்கக் கூடிய Motherboard இன் பெயர், அதன் வகை, அதனை தயாரித்த நிறுவனம், உங்கள் கணனியின் RAM தொடர்பான விபரங்கள் உட்பட இன்னும் பல ஏராளமான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.


No comments:

Post a Comment