expr:class='"loading" + data:blog.mobileClass'>
SKY MEDIA இணையத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் * أهلا وسهلا ومرحبا بكم * WE WARMLY WELCOME TO SKY MEDIA WEBSITE * SKY MEDIA වෙබ් අඩෙවියට ඔබව සාදරයෙන් පිළිගනිමු *

Sunday, July 13, 2014

Website களிலிருந்து Video க்களை Download செய்ய



நாம் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான இணைய தளங்களை தரிசிக்கின்றோம், என்றாலும் அவைகளில் நாம் காண்கின்ற எமக்கு விரும்பிய வீடியோக்களை எம்மால் இலகுவில் download செய்து கொள்ள முடிவதில்லை. எனவே அவ்வாறான வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிமுறைகள் காணப்படுகின்றன.



அவ்வாறான வீடியோக்களை தரவிறக்கம் செய்ய கீழ்வரும் இணையதளங்களை பயன்படுத்தலாம். இவைகளின் மூலம் பல்வேறுபட்ட தளங்களிலிருந்து வீடியோக்களை தரவிறக்கலாம்.
உதாரணமாக :   Youtube, Facebook, Vimeo, Kickstarter.....etc

Videoக்களை எவ்வாறு தரவிறக்கம் செய்வது???

கீழ்வரும் இரு இணையதளங்களில் ஏதாவது ஒன்றில் நீங்கள் download செய்ய விரும்பும் வீடியோவின் Link ஐ Copy செய்து அவ்இணைய தளத்தில் காணப்படும் box இனுள்  Paste செய்வதன் மூலம் download செய்யலாம்.

www.savefrom.net
www.keepvid.com


1.




2.


No comments:

Post a Comment