நீங்கள் புதிதாக வாங்கிய mobile ஒரிஜினலா, இல்லையா என்பததை தற்பொழுது இலகுவாக அறிந்து கொள்ளலாம். ஏனெனில் தற்போது சந்தையில் பல்வேறுபட்ட mobile கள் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன. அவை அனைத்தும் தரமானவைகளல்ல.
நீங்கள் வாங்கிய mobile மிகவும் பெறுமதி வாய்ந்ததாக இருக்கலாம், எனவே அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். உண்மையான நிறுவன தயாரிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் தற்போது உண்மையானது எது? அசல் எது? என்பதை கண்டறிய முடியாத அளவுக்கு mobile கள் மலிந்து காணப்படுகின்றன.
அவற்றை கண்டறிவதற்கு கீழ்வரும் வழிமுறைகள் உங்களுக்கு உதவும்..
முதலில் உங்கள் mobile ஒரிஜினல் தானா என்பதை கண்டறிய International Mobile Equipment Identification (IMEI) எண்ணை அறிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் mobile இல் *#06# என தட்டச்சு செய்வதன் மூலம் உங்களது mobile இன் IMEI எண்ணை அறிந்து கொள்ளலாம்.
IMEI இலக்கங்களை குறித்து வைத்துக் கொண்டு பின்னர் sms ஆக அவ்விலக்கங்களை தட்டச்சு செய்து 53235 என்ற இலக்கத்துக்கு sms செய்யுங்கள்.
இப்பொழுது பதில் sms ஆக Success என வந்திருக்கும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் mobile போலியானது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இம்முறையில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கீழ்வரும் இணையதள முகவரி மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
***********************************************************************************
***********************************************************************************
இந்த இணைய முகவரிக்கு சென்று உங்கள் IMEI இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் உங்கள் mobile பற்றிய அதிகமான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
குறிப்பு: IMEI எண்ணானது 15 இலக்கங்களை கொண்ட எண்ணாக இருக்கும்.
உங்கள் mobile தயாரித்த நாடு, தரம் போன்றவற்றை அறியலாம்.
உங்கள் IMEI எண்ணில் 7,8 வது இலக்கங்கள்
- 0,8 அல்லது 8,0 ஆக இருப்பின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும் தரமானதாகவும் இருக்கும்.
- ௦,2, அல்லது 2,௦ ஆக இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும்.
- ௦,1 அல்லது 1,௦ ஆக இருப்பின் அது பின்லாந்து தயாரிப்பாகவும் தரம் மிக்கதாகவும் இருக்கும்.
- 1,3 என இருப்பின் அசெர்பைஜன் நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும் தரம் குறைந்ததாகவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
எமது சேவை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்...
No comments:
Post a Comment