நீங்கள் ஏற்கனவே Viber, Whatsapp இல் குரல் மூலம் தொடர்பு கொண்டிருப்பீர்.
இன்று Facebook இல் எவ்வாறு குரல் மூலம் Comments மற்றும் Chat பண்ணுவது எப்படி எனப் பார்க்கலாம்.
முதலில் Google Chrome இனை உங்கள் கணனியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
தரவிறக்கம் செய்ய இங்கே Click செய்யவும்.
*****************************************
*****************************************
பிறகு கீழே உள்ள Extension இனை Google Chrome இற்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
************************************************
************************************************
அதன் பின்னர்
Allow அழுத்தவும். இனி Facebook இல் குரல் மூலம் Comment Chat பண்ணலாம்.
பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
நன்றி!!!
No comments:
Post a Comment