உங்களது கணனியை எவ்வாறு Format செய்வது என்பதை நீங்கள் அறியாமல் இருக்கலாம். முதலில் Windows 7 முழுமையான பதிப்பை தரவிறக்கம் செய்து DVD ஒன்றில் Write செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை கணனியினுள் உட்செலுத்தி Restart செய்யவும். கணனி தொடக்கத்தில் கீழ்வருமாறு காணப்படும்.
அதில் காணப்படும் F11 to Enter Boot Menu என இருக்கும். இது கணனிகளுக்கு இடையில் வேறுபடும். அதனால் F11 என போடப்பட்ட இடத்தில் என்ன கீ இருக்கிறதோ அதை அழுத்தவும். அதன் பின் கீழ்வரும் Menu தென்படும்.
அதில் 1வதாக காணப்படும் CD-ROM/DVD-ROM இணை தேர்ந்தெடுத்து Enter செய்திடவும். பின்னர் கணனி DVD மூலமாக தொடங்க கீழ் உள்ளவாறு தோன்றும்.
இவ்வாறு கேட்கும் போது 5 செக்கன்களுக்குள் ஏதாவது Key ஐ அழுத்தி Boot Menu விற்குச் செல்லலாம். பின் கீழ் உள்ளவாறு தோன்றும்.
அதில் அனைத்தையும் சரியாக Set செய்து விட்டு Next Button ஐ அழுத்தி அடுத்த பகுதிக்கு செல்க. அது கீழ் உள்ளவாறு காணப்படும்.
இதில் Install என்பதை அழுத்தவும். சிறிது நேரத்தில் கீழ் வரும் திரை தோன்றும்.
அதில் I Accept The Following Terms என்பதில் Tick செய்து Next செய்யவும். பின் கீழ்வருமாறு தோன்றும்.
அதில் Custom என்பதை Click செய்யவும். பின் கீழ்வருமாறு தோன்றும்.
அதன் பின் Drive Option (Advanced) என்பதை click செய்து பின்வரும் திரையை பெறலாம்.
அதில் நீங்கள் எந்த Drive இல் Windows 7 ஐ Install செய்ய போகிறீர்களோ அதை click செய்து Format கொடுக்கவும். இனி கணணியை Format செய்து Next செய்தால் சரி, சற்று நேரம் எடுக்கும்.
No comments:
Post a Comment