expr:class='"loading" + data:blog.mobileClass'>
SKY MEDIA இணையத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் * أهلا وسهلا ومرحبا بكم * WE WARMLY WELCOME TO SKY MEDIA WEBSITE * SKY MEDIA වෙබ් අඩෙවියට ඔබව සාදරයෙන් පිළිගනිමු *

Monday, July 28, 2014

கணனியில் தமிழில் Type செய்வது எப்படி??

கணனியில் தமிழி டைப் செய்வது என்பது சில காலத்துக்கு முன்பு மிகவும் கஷ்டமான வேலையாக காணப்பட்டது. ஆனால் இப்போது நீங்கள் உங்கள் கணனியில் இலகுவாக தமிழில் விரும்பியதை டைப் செய்யலாம்.

Saturday, July 26, 2014

Fcebook இல் குரல் மூலம் Comments மற்றும் Chat பண்ணுவது எப்படி?




நீங்கள் ஏற்கனவே Viber, Whatsapp இல் குரல் மூலம் தொடர்பு கொண்டிருப்பீர்.
இன்று Facebook இல் எவ்வாறு குரல் மூலம் Comments மற்றும் Chat பண்ணுவது எப்படி எனப் பார்க்கலாம்.

Sunday, July 20, 2014

தொழில்நுட்ப காதல் கவிதை



ஜடப்பொருளாய் இருந்த PC நான் 
உயிர் கொடுத்த OS நீ
வன்பொருளாய் திரிந்த என்னை 
மென்பொருளாய் திருத்தியவள் நீ 
Empty CD யாக இருந்த என்னை 
சங்கீத பேச்சினால் mp3 ஆக்கியவள் நீ

Saturday, July 19, 2014

உங்கள் Mobile ஒரிஜினலா? இல்லையா?? இதோ வழிமுறைகள்


நீங்கள் புதிதாக வாங்கிய mobile ஒரிஜினலா, இல்லையா என்பததை தற்பொழுது இலகுவாக அறிந்து கொள்ளலாம். ஏனெனில் தற்போது சந்தையில் பல்வேறுபட்ட mobile கள் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன. அவை அனைத்தும் தரமானவைகளல்ல.

Friday, July 18, 2014

கணணி தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள



எவ்வித மென்பொருள்களினதும் உதவியின்றி உங்கள் கணனி தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்

Thursday, July 17, 2014

கணனியை Format செய்து Windows 7 Install செய்தல்



உங்களது கணனியை எவ்வாறு Format செய்வது என்பதை நீங்கள் அறியாமல் இருக்கலாம். முதலில் Windows 7 முழுமையான பதிப்பை தரவிறக்கம் செய்து DVD ஒன்றில் Write செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை கணனியினுள் உட்செலுத்தி Restart செய்யவும். கணனி தொடக்கத்தில் கீழ்வருமாறு காணப்படும்.

Sunday, July 13, 2014

Website களிலிருந்து Video க்களை Download செய்ய



நாம் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான இணைய தளங்களை தரிசிக்கின்றோம், என்றாலும் அவைகளில் நாம் காண்கின்ற எமக்கு விரும்பிய வீடியோக்களை எம்மால் இலகுவில் download செய்து கொள்ள முடிவதில்லை. எனவே அவ்வாறான வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிமுறைகள் காணப்படுகின்றன.