Youtube என்பது இணைய உலகத்திலே இருக்கக் கூடிய பல்லாயிரம் கோடி Video க்களைக் கொண்ட ஒரு இணைய தொகுப்பாகும். இதற்கென்று வேறு இணையதளங்கள் காணப்பட்டாலும் Youtube தான் முதலிடத்தில் காணப்படுகிறது.
இந்த இணையதிருந்து நமக்கு தேவையான Video க்களை பார்வையிடுவதோடு அவற்றை download செய்யவும் முடியும். ஆனால் நாம் பார்வையிடுகின்ற Video க்களின் Sound (Voice)இனை MP3 வடிவத்தில் தனியாக download செய்ய ஆசையிருக்கும்.
அவ்வாறான வேலையை எவ்வாறு செய்து கொள்வது என்பதே இன்றைய பதிவு.