இதில் உங்களுடைய e-mail உள்ளடங்கி உள்ளதா என்பதைக் கண்டறிய கீழ் உள்ள link க்குச் செல்லவும்
https://isleaked.com
இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவ்வப்போது உங்கள் பாஸ்வர்டுகளை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் உங்கள் credit card, bank password போன்றவற்றை e-mail மூலம் சேமித்து வைப்பதை தவிர்ந்து கொள்ளுங்கள்.
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment