இன்றைய நவீன யுகத்தில் பெரும்பாலனவர்கள் பாவிப்பது விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அதிலும் தற்போது முன்னிலையில் இருப்பது சாம்சுங் ஆகும். இந்த சாம்சுங் கையடக்க தொலைபேசி தொலைந்து போகும் போது உங்கள் மனம் மிகுந்த வருத்தப் படும். அத்தோடு சேர்த்து உங்கள் பெறுமதி வாய்ந்த தகவல்கலும் சேர்ந்து தொலைந்து போவதை பற்றி கற்பனை செய்து பார்த்ததுண்டா? இதற்கு ஒரே வழி வரு முன் காப்பதே ஆகும்.
Sunday, September 28, 2014
Friday, September 19, 2014
50 இலட்சத்துக்கும் மேற்பட்ட e-mail passwords திருட்டு.
ரஷ்ய நாட்டு இணைய திருடர்கள் 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட e-mail passwords ஐ திருடி இணையத்தில் வெளயிட்டுள்ளனர்.
இதில் உங்களுடைய e-mail உள்ளடங்கி உள்ளதா என்பதைக் கண்டறிய கீழ் உள்ள link க்குச் செல்லவும்
இதில் உங்களுடைய e-mail உள்ளடங்கி உள்ளதா என்பதைக் கண்டறிய கீழ் உள்ள link க்குச் செல்லவும்
Monday, September 1, 2014
Easiest and fastest way to share large files between Android devices
இரு Android சாதனங்களுக்கிடையில் மிகப்பெரும் File களை ஒரு சில வினாடிகளில் பரிமாறிக்கொள்ள இலகுவானதும் மிக வேகமானதுமான ஒரு Andoid app ஐப் பற்றிய தகவலே இது.
Wi-Fi direct மூலம் தொடர்பாகும் இந்த முறையானது மிக இலகுவாக அதிக Capacity கொண்ட வீடியோக்களையும் பரிமாறிக்கொள்ளலாம்.
இது வரை அறிந்திரா விட்டால் ஒரு முறை முயற்சித்து பாருங்களேன்....
Subscribe to:
Posts (Atom)